Tag : Narayanasamy

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

Web Editor
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

EZHILARASAN D
தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தை புகுத்தி தமிழ் மொழியை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.  இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மாநில அந்தஸ்து விவகாரம் – புதுச்சேரியில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

EZHILARASAN D
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கு துணை நிற்போம் என்று திமுக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாநில அந்தஸ்து பெறமுடியவில்லை என்றால் முதல்வர் பதவி விலக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது; கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி ஆவேசம்

Web Editor
புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளைதோட்டம் பகுதியில் புதிய மதுபான கடை அமைப்பதற்கு அரசு அனுமதி...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? – நாராயணசாமி சரமாரி கேள்வி

EZHILARASAN D
குப்பை அள்ளுவதற்கான டெண்டரில், ரூ.900 கோடி ஊழல் நடைபெற்றது தொடர்பான நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா?  என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு- நாராயணசாமி வரவேற்பு

G SaravanaKumar
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை வரவேற்பதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் -நாராயணசாமி

EZHILARASAN D
புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிவாரணம்  வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பொருளாதாரத்தில் நலிந்த...
முக்கியச் செய்திகள் செய்திகள்

புதுச்சேரி விடுதலை நாள்; சிறந்த மாநிலமாக புதுச்சேரி

EZHILARASAN D
“புதுச்சேரி விடுதலை நாள்” இன்று கொண்டாடப்படுகிறது, கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க தடை வேண்டும்; நாராயணசாமி

G SaravanaKumar
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கும் முடிவை துணைநிலை ஆளுநர் தமிழிசை கைவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி வரும் 10ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற பாஜகவிற்கு அக்கறை இல்லை: நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் வளர்ச்சியை காண...