முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..!

”அரசு மருத்துவமனைகள் ஏழைகளின் மரணக் குகைகளாக மாறிவிட்டன” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

ஏழை மக்களின் மரணக் குகைகளாக அரசு மருத்துவமனைகள் மாறிவிட்டன என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

View More ”அரசு மருத்துவமனைகள் ஏழைகளின் மரணக் குகைகளாக மாறிவிட்டன” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம் – ஒருமையில் வசைபாடியதால் அதிர்ச்சி!

அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் மேடையிலேயே ஒருமையில் வசைபாடி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

View More அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம் – ஒருமையில் வசைபாடியதால் அதிர்ச்சி!

எம்.பி. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் – செல்வப்பெருந்தகை கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More எம்.பி. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் – செல்வப்பெருந்தகை கண்டனம்!

திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கு “சன்சத் ரத்னா” விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்களுக்கு “சன்சத் ரத்னா” விருது வழங்கப்பட்டது.

View More திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கு “சன்சத் ரத்னா” விருது!

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல் ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். மேலும் திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோரும் இன்று எம்.பிக்களாக பதவியேற்றனர்.

View More மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல் ஹாசன்!

“பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை” – சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்!

அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

View More “பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை” – சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்!

“கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது”- மத்திய அரசு விளக்கம்

கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் விளக்கமளித்துள்ளர்.

View More “கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது”- மத்திய அரசு விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது!

எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

View More எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து