உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்னும் தலைப்பில் ஜூலை மாதம் திமுக மாநாடு நாமக்கல்லில் நடைபெறுகிறது. இதுகுறித்து திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “உள்ளாட்சியிலும் நல்லாட்சி” என்ற தலைப்பில், ஜூலை...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை தலைநகரின் 200 வார்டுகளில் 153 வார்டுகளை திமுக வென்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலானது பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணிகள்...
திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அக்கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி...
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான மொத்த மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 18. இதில் திமுக 10 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும் வைத்துள்ளன. அதில் திமுக உறுப்பினர்கள் 3...
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கடந்த 2021 தேர்தல் பரப்புரையின்போது கொரோனா...
பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவே நடவடிக்கை எடுத்து வருவதாக அதிமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ....
நாடு முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் கடந்த 2020-21 நிதி ஆண்டில் பெற்ற மற்றும் செலவழித்த நிதியில் திமுக முதலிடத்தில் உள்ளது. மாநில கட்சிகள் தாங்கள் பெறும் நிதி மற்றும் செலவழிக்கும் நிதி...
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரி திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை தாக்கல்...
புதிய கல்விக் கொள்கை குறித்த திமுக அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக...