தமிழ்நாட்டின் புதிய டிஜிபி தேர்வு தொடர்பாக டெல்லி யூபிஎஸ்சி ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!Consultation
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் மதியம் 12:45 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
View More துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை!
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
View More இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை!காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும் – அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!
2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
View More காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும் – அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!போர் பதற்றம் – முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
View More போர் பதற்றம் – முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!
கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனவும், போலியான இணையதள முகவரியை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை…
View More கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – சுகாதாரத்துறை அமைச்சர் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை!
கேரளாவில் நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினர். மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து…
View More கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – சுகாதாரத்துறை அமைச்சர் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை!“மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை” – அமித்ஷா பேச்சு!
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு…
View More “மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை” – அமித்ஷா பேச்சு!மணிப்பூர் நிலவரம் குறித்து அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது.…
View More மணிப்பூர் நிலவரம் குறித்து அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு…
View More திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!