இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யுமே ன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணம் என்று கூறிய அமைச்சரின் விளக்கத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
