ஐபிஎல் வரலாற்றில்  அதிக விலைக்கு வாங்கப்பட்ட  5 வீரர்கள்!

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்  2024 ம் ஆண்டில்  கொல்கத்தா  நைட் ரைடர்ஸால்  ரூ.24.75 கோடிக்கு  ஒப்பந்தம்  செய்யப்பட்டார்

பாட் கம்மின்ஸ்

வேகப்பந்து  வீச்சாளரான  பாட் கம்மின்ஸ்  2024 ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியால்  ரூ.20.50 கோடிக்கு  ஒப்பந்தம்  செய்யப்பட்டார்

சாம் கரண்

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான  சாம் கரண் 2023 ம்  ஆண்டில் பஞ்சாப்  கிங்ஸால் ரூ.18.50  கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்

கேமரூன் கிரீன்

பேட்டிங் மற்றும்  பந்துவீச்சில் அசத்தும்  கேமரூன் கிரீன் 2023  இல் ரூ.17.50 கோடிக்கு  மும்பை  இந்தியன்ஸால்  ஒப்பந்தம்  செய்யப்பட்டார்

பென் ஸ்டோக்ஸ்

ஆல்ரவுண்டரான  பென் ஸ்டோக்ஸ் 2023  இல் சென்னை  சூப்பர் கிங்ஸ்  அணியால் ரூ.16.25  கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்

மேலும்  செய்திகளை நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  பார்க்கலாம்