பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என  நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…

View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்…  ஈரோடு கிழக்கு தொகுதியில்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

திருச்சியில் உலக தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்- முதலமைச்சர்

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உலக தரத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி காஜாமலை சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில்  நடைபெற்ற  அரசு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு…

View More திருச்சியில் உலக தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்- முதலமைச்சர்

மாற்றங்களுக்கு தயாராகி வரும் திமுக

சென்னையில் திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் மேலும் சில மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது திமுக. திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று 72 மாவட்டங்களில்…

View More மாற்றங்களுக்கு தயாராகி வரும் திமுக

மொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்தி

இந்தி திணிப்பு தொடர்பாக  ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி வைரலாகி வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்பாக அரசினர் தீர்மானம் ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை கொண்டு வந்து…

View More மொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்தி

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…

View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

திமுகவில் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர், அமைப்புச்செயலாளர் ஆகியோர் முதற்கட்ட வரிசையில் உள்ளனர். திமுகவின் அத்துனை நிகழ்வுகளிலும் மரபுப்படி மேடையில் அமரக்கூடியவர்களாகவும் உள்ளனர். திமுகவில் முதன்மையானதாக தலைவர் பதவி இருந்தாலும், கட்சி அமைப்பு…

View More திமுகவில் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்.31 வரை தடை

கொரோனா தொற்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திருவிழாக்கள் அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு…

View More மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்.31 வரை தடை

பொருநை அருங்காட்சியகம் அறிவிப்புக்கு வரவேற்பு

திருநெல்வேலியில், ரூ.15 கோடி மதிப்பில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய…

View More பொருநை அருங்காட்சியகம் அறிவிப்புக்கு வரவேற்பு

கருணாநிதியின் நீட்சி மு.க.ஸ்டாலின்

அரசியல் பேசுவதை தவிர்த்து மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை மட்டுமே சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுருத்தல் தமிழ்நாட்டின் புதிய அரசியல் பயணத்திற்கான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் முதலமைச்சரின்…

View More கருணாநிதியின் நீட்சி மு.க.ஸ்டாலின்