தமிழக வரலாற்றிலேயே திமுக ஆட்சியில் தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிச்சாமி மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்” – அமைச்சர் சிவசங்கர்!karunanithi
வங்கக்கடற்கரையில் ஆகஸ்ட் 7ம் தேதி அமைதிப் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2026 சட்டமன்றத் தேர்தலில் 7-ஆவது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More வங்கக்கடற்கரையில் ஆகஸ்ட் 7ம் தேதி அமைதிப் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மு.க.முத்து மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More மு.க.முத்து மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!மு.க.முத்துவின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்துவின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More மு.க.முத்துவின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!“அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More “அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!“என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!
அன்புமணி ராமதாஸ் செயல் தலைவர் பொறுப்பை ஏற்று கொண்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!முத்தமிழ் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More முத்தமிழ் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!“மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?” – அதிமுக கண்டனம்!
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சாமாதியில் கோபுர அலங்காரணம் செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
View More “மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?” – அதிமுக கண்டனம்!“கருணாநிதியை புரிந்துகொண்டேன்; முதலமைச்சர் ஸ்டாலினை புரிந்துகொள்ள முடியவில்லை” – அமைச்சர் துரைமுருகன்!
“கருணாநிதியை புரிந்துகொள்ள முடிந்த எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புரிந்துகொள்ள முடியவில்லை” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
View More “கருணாநிதியை புரிந்துகொண்டேன்; முதலமைச்சர் ஸ்டாலினை புரிந்துகொள்ள முடியவில்லை” – அமைச்சர் துரைமுருகன்!நாமக்கல்லில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!
நாமக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 8 அடி உயரம்…
View More நாமக்கல்லில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!