“மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

மாயமானும் மண்குதிரையும் சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முட்டல் மோதலில்…

View More “மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை திருச்சி மாநாடு நிரூபித்துவிட்டது – ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது திருச்சி மாநாட்டிற்கு பின்பு நிரூபணம் ஆகியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்…

View More அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை திருச்சி மாநாடு நிரூபித்துவிட்டது – ஓபிஎஸ்

இபிஎஸ் டெல்லி பயணம் நடந்தது என்ன…? பாஜக வகுக்கும் வியூகம் – இரட்டை இலக்கத்தில் களமிறங்க திட்டம்

”அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்… அண்ணாமலையோடு எந்த தகராறும் இல்லை…” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அவரது டெல்லி பயணத்தின் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம்…. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலிலும்…

View More இபிஎஸ் டெல்லி பயணம் நடந்தது என்ன…? பாஜக வகுக்கும் வியூகம் – இரட்டை இலக்கத்தில் களமிறங்க திட்டம்

நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவின்…

View More நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என எடப்பாடி…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

”சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன்” – ஓபிஎஸ்

சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனை தெரிவித்தார். தமிழக பட்ஜெட் 20 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்கள்…

View More ”சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன்” – ஓபிஎஸ்

கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்: சில நிமிடங்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய போது, ஓ.பி.எஸ் தனது அணியின் சார்பில்…

View More கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்: சில நிமிடங்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்

”திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ.பன்னீர்செல்வம்” – ஜெயக்குமார்

தகுதி திறமை இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியோடு மோதி பார்க்கட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். …

View More ”திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ.பன்னீர்செல்வம்” – ஜெயக்குமார்

“நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி…

View More “நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி

”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்” – ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அதிமுக சார்பில் போட்டியிட்ட …

View More ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்” – ஓபிஎஸ்