ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பறக்கும் படையினர் சோதனைசெய்துவருகின்றன, உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளானர்.
View More ஈரோடு இடைத்தேர்தல் – பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்!erodeeast
ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்!
திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணப்புழக்கம் இருப்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு…
View More ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்!ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
View More ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…
View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…