என்ன பிரச்சனையாக இருந்தாலும் ஓடி வருபவன் நான்; நீலகிரியில் ஆ.ராசா பேச்சு
நீலகிரிக்கு என்ன தேவையாக இருந்தாலும், என்ன பிரச்சனையாக இருந்தாலும் ஓடி வருபவன் நான். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக ஓடி வரும் கழகம் திமுக என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். நீலகிரியில் நடைபெற்றா...