கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்களின் அறிவிப்பை வெளியிட வேண்டும் – முதலமைச்சருக்கு அன்புமணி வேண்டுகோள்
கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாவட்டம் தொடர்பாக பாமக வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை...