26 C
Chennai
December 8, 2023

Tag : EVKSElangovan

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

இவர்கள் மூவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்! – ஈவிகேஎஸ் இளங்கோவன் உருக்கம்

G SaravanaKumar
சிவாஜி கணேசன், சோனியா காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் – பூரண உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்

G SaravanaKumar
கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.  கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்தார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுங்கட்சியின் வெற்றி தற்காலிகமான, செயற்கையான வெற்றி – ஜி.கே.வாசன் விமர்சனம்

Web Editor
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றி, தற்காலிகமான வெற்றி என்றும், செயற்கையான வெற்றி என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

’கை’ வசமானது ஈரோடு கிழக்கு – ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

G SaravanaKumar
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்.27ம் தேதி நடந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

G SaravanaKumar
மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

Jayakarthi
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என  நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு – பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் பயணம்

G SaravanaKumar
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கியுள்ளார். அவரின் அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம். தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 1948ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

G SaravanaKumar
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்பட தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம் – இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள் பங்கேற்பு

G SaravanaKumar
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று காலமானதையடுத்து, அவரது உடல், ஈரோட்டில் உள்ள இல்லத்தில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy