தமாகா இளைஞர் அணி தலைவரான யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜகவும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக…
View More தமாகாவிலிருந்து விலகுகிறாரா யுவராஜா? – எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு!தமாகா
முடிவானது பாஜக – தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!
“மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்” என ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…
View More முடிவானது பாஜக – தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்
மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்திட பாஜகவும் அதிமுகவும் ஒத்த கருத்துடன் செயல்பட்டு எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வருங்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமாகா-வின் எண்ணம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் உலக மகளிர் தின…
View More அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம்…
View More எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஈரோடு கிழக்கு தொகுதி – ‘வென்றதும் வீழ்ந்ததும்’
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் வென்றவர்களையும், வீழ்ந்தவர்களையும் பார்ப்போம்… ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு முதல் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.…
View More முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஈரோடு கிழக்கு தொகுதி – ‘வென்றதும் வீழ்ந்ததும்’ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்… ஈரோடு கிழக்கு தொகுதியில்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?அதிமுகவில் 12 இடங்களை கோரும் தமாகா!
அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது…
View More அதிமுகவில் 12 இடங்களை கோரும் தமாகா!“எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 13ஆவது இளைஞரணிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.…
View More “எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்