பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கினுடைய முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளது. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து…
View More திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது!கருணாநிதி
நீண்ட கால முதலமைச்சர் பட்டியல் : ஜோதி பாசுவை முந்தி நவீன் பட்நாயக் 2மிடம்! கருணாநிதி, ஜெயலலிதா எத்தனாவது தெரியுமா?
இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சர் பதவி வகித்தவா்களின் பட்டியலில் ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உட்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர் என்றால் அது அந்தந்த மாநில முதலமைச்சர்கள்…
View More நீண்ட கால முதலமைச்சர் பட்டியல் : ஜோதி பாசுவை முந்தி நவீன் பட்நாயக் 2மிடம்! கருணாநிதி, ஜெயலலிதா எத்தனாவது தெரியுமா?பேனா நினைவுச் சின்னம் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
மெரினா கடலில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை மெரினா கடலில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…
View More பேனா நினைவுச் சின்னம் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைஅதோ அந்த பறவை போல…
திரைப்படங்களுக்கு பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா? 1960-ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை கண்ணதாசனின் காலமாகத்தான்…
View More அதோ அந்த பறவை போல…கருணாநிதி எதிர்நீச்சல் கற்றுக்கொண்ட “கமலாலய குளம்”
கல்விக்காக கருணாநிதி தனது உயிரை துறக்கவும் துணிந்ததை பார்த்த சாட்சியாகவும், எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் மனஉறுதியை அவருக்கு அளித்த எதிர்நீச்சலை கற்றுக்கொடுத்த காட்சியாகவும் தமிழக அரசியல் வரலாற்றில் பதிந்ததுள்ளது அந்த குளம். அதுதான் திருவாரூர்…
View More கருணாநிதி எதிர்நீச்சல் கற்றுக்கொண்ட “கமலாலய குளம்”மாற்றங்களுக்கு தயாராகி வரும் திமுக
சென்னையில் திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் மேலும் சில மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது திமுக. திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று 72 மாவட்டங்களில்…
View More மாற்றங்களுக்கு தயாராகி வரும் திமுககருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது,…
View More கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்கருணாநிதி வசனத்தில் நான் நடித்த காட்சி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவல்
கருணாநிதி கதை வசனத்தில் தான் நடித்த படம் குறித்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை…
View More கருணாநிதி வசனத்தில் நான் நடித்த காட்சி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவல்எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்
எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.…
View More எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்சிறந்த இதழியலாளருக்கு கருணாநிதி எழுதுகோல் விருது
பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு…
View More சிறந்த இதழியலாளருக்கு கருணாநிதி எழுதுகோல் விருது