ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; நம் உயிரினும் மேலான தலைவர் கருணாநிதியின் அன்பு தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி…
View More “இருநூறு இலக்கு! தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!by election
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தவிர மற்ற 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கையில் முந்தும் திமுக!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னலை வகிக்கிறது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கையில் முந்தும் திமுக!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக முன்னலை பெற்றுள்ளது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!ஈரோடு கிழக்கு யாருக்கு? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
View More ஈரோடு கிழக்கு யாருக்கு? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவு!#Erode கிழக்கு இடைத்தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி 26.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
View More #Erode கிழக்கு இடைத்தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவு!“ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்”- வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அக்கட்சி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
View More “ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்”- வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டி#Erode கிழக்கு இடைத்தேர்தல்… வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் சூரம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
View More #Erode கிழக்கு இடைத்தேர்தல்… வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!#Erode கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
View More #Erode கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!