மாயமானும் மண்குதிரையும் சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முட்டல் மோதலில்…
View More “மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…இபிஎஸ்
மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் நடக்கிறது..! எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் ஆகியும் எடப்பாடி தொகுதியில் துரும்பை கூட கிள்ளி போடவில்லை எனவும், மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருவதாகவும் அதிமுக…
View More மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் நடக்கிறது..! எடப்பாடி பழனிசாமிஇபிஎஸ் டெல்லி பயணம் நடந்தது என்ன…? பாஜக வகுக்கும் வியூகம் – இரட்டை இலக்கத்தில் களமிறங்க திட்டம்
”அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்… அண்ணாமலையோடு எந்த தகராறும் இல்லை…” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அவரது டெல்லி பயணத்தின் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம்…. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலிலும்…
View More இபிஎஸ் டெல்லி பயணம் நடந்தது என்ன…? பாஜக வகுக்கும் வியூகம் – இரட்டை இலக்கத்தில் களமிறங்க திட்டம்இபிஎஸ்-காக தீச்சட்டி எடுக்கும் நடிகர் கஞ்சா கருப்பு..!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பெறுப்பேற்க வேண்டும் என்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில்ஊரணி அருகே…
View More இபிஎஸ்-காக தீச்சட்டி எடுக்கும் நடிகர் கஞ்சா கருப்பு..!அதிமுகவினருக்கு இபிஎஸ் கையெழுத்திட்ட புதிய உறுப்பினர் அட்டை விநியோகம்…
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கையொப்பமிட்ட, அதிமுக புதிய உறுப்பினர் அட்டை விநியோகிக்கும் பணி தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி…
View More அதிமுகவினருக்கு இபிஎஸ் கையெழுத்திட்ட புதிய உறுப்பினர் அட்டை விநியோகம்…இபிஎஸ் மீது வழக்குப்பதிவு: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…
View More இபிஎஸ் மீது வழக்குப்பதிவு: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!”திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ.பன்னீர்செல்வம்” – ஜெயக்குமார்
தகுதி திறமை இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியோடு மோதி பார்க்கட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். …
View More ”திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ.பன்னீர்செல்வம்” – ஜெயக்குமார்“நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி…
View More “நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்” – ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட …
View More ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்” – ஓபிஎஸ்“எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்தால்தான் அதிமுக வளர முடியும்” – பண்ருட்டி ராமச்சந்திரன்
எடப்பாடி பழனிசாமி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால்தான் அதிமுக வளர முடியும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும்,…
View More “எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்தால்தான் அதிமுக வளர முடியும்” – பண்ருட்டி ராமச்சந்திரன்