’நாங்கள் கொள்கைக்கு வாரிசுகள், கோட்பாட்டுக்கு வாரிசுகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாங்கள் கோட்பாட்டுக்கும், கொள்கைக்கும் வாரிசுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்,...