ஆகாஷவாணியில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஆகாஷவாணியில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!Hindi Imposition
NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களில் இந்தி திணிப்பு – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம்!
NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களின் பெயர்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்டதற்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களில் இந்தி திணிப்பு – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம்!தபால் பெட்டிகளில் தவிர்க்கப்படும் தமிழ்… திணிக்கப்படும் இந்தி? – அஞ்சலக அதிகாரிகள் கூறுவது என்ன?!
திருநெல்வேலி தபால் நிலையங்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
View More தபால் பெட்டிகளில் தவிர்க்கப்படும் தமிழ்… திணிக்கப்படும் இந்தி? – அஞ்சலக அதிகாரிகள் கூறுவது என்ன?!இந்தி திணிப்பு எதிர்ப்பு : கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து!
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More இந்தி திணிப்பு எதிர்ப்பு : கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து!இந்தி மட்டுமே நிர்வாக மொழி என்பதை என்றும் ஏற்க மாட்டோம் – #SuVenkatesanMP!
இந்தி மட்டுமே நிர்வாக மொழி என்பதை என்றும் ஏற்க மாட்டோம் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவை மதுரை தொகுதி எம்பியான சு.வெங்கடேசன் தனது X தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: 18-வது நாடாளுமன்றத்தின்…
View More இந்தி மட்டுமே நிர்வாக மொழி என்பதை என்றும் ஏற்க மாட்டோம் – #SuVenkatesanMP!தமிழ் மொழி சமமாய் நடத்தப்பட வேண்டும் : இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ் மொழி சமமாய் நடத்தப்பட வேண்டும், இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி மொழியை அரசு துறைகளில் அமல்படுத்தும் THE NEW INDIA ASSURANCEன் சுற்றறிக்கையை…
View More தமிழ் மொழி சமமாய் நடத்தப்பட வேண்டும் : இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இந்தியை எதிர்க்க மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும் – வைகோ பேச்சு
இந்தி இந்தியாவிற்கு ஆட்சி மொழியாக இருக்க தகுதி இல்லாததால் இந்தியை எதிர்க்க மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை ஒபுளா படித்துறையில் மதிமுக…
View More இந்தியை எதிர்க்க மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும் – வைகோ பேச்சுமொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை -பிரதமர் மோடி
மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞருமான அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன்…
View More மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை -பிரதமர் மோடிபாஜக அரசில்தான் இந்தித் திணிப்பு இல்லை: அண்ணாமலை
பாஜக அரசில்தான் இந்தி மொழித் திணிப்பு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில்…
View More பாஜக அரசில்தான் இந்தித் திணிப்பு இல்லை: அண்ணாமலைஇந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிக்கு கள்ளிப் பாலா? – அமைச்சர் எ.வ.வேலு
இந்தி வந்தால் தேவாரம், திருவாசகம் பாட முடியுமா என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திமுக சார்பில் இன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் சேலம்…
View More இந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிக்கு கள்ளிப் பாலா? – அமைச்சர் எ.வ.வேலு