காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி ரித்தர்டன் ரோட்டில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு...