ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…
View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…முன்னாள் அமைச்சர்
அமைச்சர் செந்தில் பாலாஜி Vs முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் – உச்சம் தொட்ட யுத்தம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் டெல்லி வரை சென்று தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் தினத்தன்று, மாவட்ட அதிமுகவினர் தங்களின்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி Vs முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் – உச்சம் தொட்ட யுத்தம்ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆவின் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3…
View More ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்களிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில் சிவகாசியில் வசிக்கும் அவரது சகோதரியின் மகன்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி,…
View More முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்களிடம் விசாரணைஅமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலால் என் வீட்டில் சோதனை: தங்கமணி குற்றச்சாட்டு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதல் காரணமாக, தமது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலால் என் வீட்டில் சோதனை: தங்கமணி குற்றச்சாட்டுகேரளப் பெண் புகார்: சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை
கேரளாவைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக்…
View More கேரளப் பெண் புகார்: சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணைலஞ்ச ஒழிப்புத்துறையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்
போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த ஜூலை 22 ஆம் தேதி…
View More லஞ்ச ஒழிப்புத்துறையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்: செல்லூர் ராஜூ
ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்படி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி. மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அதிமுக அலுவலகத்தில் பெரியார்…
View More ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்: செல்லூர் ராஜூமுத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 4 வது மனைவி புகார்: முன்னாள் அமைச்சர் கைது
முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக, நான்காவது மனைவி கொடுத்த புகாரை அடுத்து, முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்தவர், சவுத்ரி பஷீர். மூன்று…
View More முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 4 வது மனைவி புகார்: முன்னாள் அமைச்சர் கைதுஎன் மீது போடும் வழக்குகளை சந்திக்கத் தயார்: முன்னாள் அமைச்சர் வேலுமணி
என் மீது போடப்படும் வழக்குகளைச் சந்திக்க தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ, சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின்…
View More என் மீது போடும் வழக்குகளை சந்திக்கத் தயார்: முன்னாள் அமைச்சர் வேலுமணி