மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா லாக்டவுன்? ஜீன் மாதத்தில் 6 கோடியை எட்டும் கொரோனா தொற்று – மருத்துவ குழு தகவல்!
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, வரும் ஜீன் மாத இறுதியில் உச்சத்தை தொடும் எனவும், ஒரே வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது....