Search Results for: ராகுல் காந்தி

முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி

Mohan Dass
நாட்டில் விவசாயமும் விவசாயிகளும் புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று கேரளா சென்றுள்ளார். கன்னூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை, கேரள...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாளை பாதயாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி

EZHILARASAN D
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாத யாத்திரையை நாளை தொடங்குகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...
முக்கியச் செய்திகள் இந்தியா

அப்பாவின் கனவை நனவாக்க பாடுபடுவேன்: ராகுல் காந்தி

Mohan Dass
தனது அப்பாவின் கனவை நனவாக்க தான் தொடர்ந்து பாடுபடுவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் அவரது சமாதி அமைந்துள்ள வீர் பூமியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராகுல் காந்தி வருகை: காவல் துறையினர் பாதுகாப்பு அதிகரிப்பு

Web Editor
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். டிஐஜி சத்யபிரியா தலைமையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

ராகுல் காந்தி மீதான 7 முக்கிய விமர்சனங்கள்

Jayakarthi
காங்கிரசில் இருந்து இன்று விலகிய குலாம் நபி ஆசாத் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், ராகுல் காந்தி மீது முன்வைத்துள்ள கடுமையான 7 விமர்சனங்களைப் பார்ப்போம். ராகுலின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பாஜக சிபிஎம் இடையே நெருக்கம்: ராகுல் காந்தி

Mohan Dass
பாஜக சிபிஎம் இடையே நெருக்கம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.   3 நாள் பயணமாக கேரளா சென்றுள்ள ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டிலும் பின்னர் மலப்புரத்திலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள பாத யாத்திரையின் முக்கிய அம்சங்கள்!

Web Editor
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள “இந்திய ஒற்றுமை பாத யாத்திரை” தொடக்க விழா இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய அரசியல் சாசனம் தாக்கப்படுகிறது: ராகுல் காந்தி

Halley Karthik
இந்தியாவில் அரசியல் சாசனம் தாக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி...
முக்கியச் செய்திகள் இந்தியா

5வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

G SaravanaKumar
கேரளாவில் தனது 5வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி இன்று காலை தொடங்கினார்.  காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் செல்கிறேன்-ராகுல் காந்தி

G SaravanaKumar
தமிழகத்தில் இன்றுடன் நடைபயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்வதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை...