கேரள மாநிலம் வயநாடு மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் உள்ள காப்பி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார்.
View More காப்பி விவசாயிகளின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்து சென்று உதவுவேன் – பிரியங்கா காந்தி!Wayanad
“பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை?” – செல்வப் பெருந்தகை கேள்வி!
பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை? என காங்கிரஸ் கமிடித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை?” – செல்வப் பெருந்தகை கேள்வி!கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!
கேரளம் மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
View More கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!வயநாட்டில் கனமழை : பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு!
கேரளாவில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால், வயநாட்டில் கோழி பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் பலி.
View More வயநாட்டில் கனமழை : பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு!இரண்டு நாட்களில் 3 பேர் யானை தாக்கி உயிரிழப்பு – வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்!
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 3 பேர் யானை தாக்கி பலியான விவகாரத்தை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம்
View More இரண்டு நாட்களில் 3 பேர் யானை தாக்கி உயிரிழப்பு – வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்!புலி தாக்கி உயிரிழந்த பெண்… குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி!
கேரள மாநிலம் வயநாட்டில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு, இன்று நேரில் சென்ற எம்பி பிரியங்கா காந்தி, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
View More புலி தாக்கி உயிரிழந்த பெண்… குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி!‘வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை’ என எழுதப்பட்ட கைப்பையுடன் பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்தாரா?
This news Fact checked by Vishvas News வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி மக்களவைக்கு வரும்போது, ‘வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை’ என்ற வாசகம் பொறித்த கைப்பையுடன் வந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.…
View More ‘வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை’ என எழுதப்பட்ட கைப்பையுடன் பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்தாரா?நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு பிரியங்கா காந்தி கும்பமேளா குறித்து கருத்து தெரிவித்தாரா?
This news Fact checked by Vishvas News காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யான பிறகு கும்பமேளா குறித்து ட்வீட் செய்துள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு பிரியங்கா காந்தி கும்பமேளா குறித்து கருத்து தெரிவித்தாரா?வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாட காங். தொண்டர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டாரா?
This news Fact Checked by ‘India Today’ வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாட காங். தொண்டர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டாரா?“உங்களுக்காக என் வீடு மற்றும் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்” – வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் #PriyankaGandhi பேச்சு!
”உங்களுக்காக என் வீடு மற்றும் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்” என வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பிரியங்கா காந்தி எம்பி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத்…
View More “உங்களுக்காக என் வீடு மற்றும் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்” – வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் #PriyankaGandhi பேச்சு!