டெல்லி காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி. கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More டெல்லி காற்று மாசுபாடு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்…!Opposition
குளிர்காலக் கூட்டத்தொடர் : தோல்வியால் பிறந்த விரக்திக்கான போர்க்களமாக மாறக்கூடாது : எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!
குளிர்காலக் கூட்டத்தொடரானது தோல்வியின் விரக்திக்கான போர்க்களமாகவோ, வெற்றியின் ஆணவத்திற்கான களமாகவோ மாறக்கூடாது என்று அனைத்து கட்சிகளுக்கும் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More குளிர்காலக் கூட்டத்தொடர் : தோல்வியால் பிறந்த விரக்திக்கான போர்க்களமாக மாறக்கூடாது : எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!“சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்” – வானதி சீனிவாசன் பேட்டி!
கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் வேண்டும் என நினைக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்” – வானதி சீனிவாசன் பேட்டி!“சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் கருவி” – தர்மேந்திரா பிரதான் விமர்சனம்!
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்துகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சனம் செய்துள்ளார்.
View More “சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் கருவி” – தர்மேந்திரா பிரதான் விமர்சனம்!“எதிர்கட்சிகள் மீது தான் 93% அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது” – செல்வப்பெருந்தகை!
அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “எதிர்கட்சிகள் மீது தான் 93% அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது” – செல்வப்பெருந்தகை!Budget 2025 | மகா கும்பமேளா உயிரிழப்பு விவகாரம் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு !
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
View More Budget 2025 | மகா கும்பமேளா உயிரிழப்பு விவகாரம் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு !கொரியாவில் மீண்டும் பதற்றம் – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கொரியாவில் மீண்டும் பதற்றம் – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்படுகிறது” – திருச்சி சிவா குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஒருவருக்கு கூட பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என திருச்சி சிவா எம்பி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளிலிருந்தே…
View More “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்படுகிறது” – திருச்சி சிவா குற்றச்சாட்டு!எதிர்க்கட்சிகள் தொடர் அமளி… மாநிலங்களவை டிச.2 வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.26 தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச.20ஆம் தேதி வரை…
View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி… மாநிலங்களவை டிச.2 வரை ஒத்திவைப்பு!மகாராஷ்டிராவில் #ShivajiStatue இடிந்த விவகாரம் – எதிர்க்கட்சிகள் போராட்டம்!
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின்…
View More மகாராஷ்டிராவில் #ShivajiStatue இடிந்த விவகாரம் – எதிர்க்கட்சிகள் போராட்டம்!