வாட்ஸ் ஆப்பில் புரொஃபைல் படத்தை மற்ற பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்யும் பாதுகாப்பு வசதி, ஆன்ட்ராய்டு போன்களை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாகிறது.
அந்த வகையில் சமீபத்தில் பயனர்களின் குறிப்பிட்ட அரட்டைகளை ( சாட்டிங்ஸ்) லாக் செய்யும் புதிய அம்சத்தை கொண்டு வர முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் மத்தியிலான போட்டி மற்றும் சந்தையில் தம்மை நிலை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றுக்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு.








