ஓபிசி பிரிவினருக்கு முக்கியத்துவம் வழங்க மத்திய அரசு மறுக்கிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள ஒபிசி பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்க மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி...