தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார்.
View More கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ…!nda
“3 மாநிலங்களில் ஊடுருவல்கள் முழுமையாக நிறுத்தப்படும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!
“அசாமை ஊடுருவல்காரர்களிடமிருந்து மீட்போம்” என ஸ்ரீபூமி பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
View More “3 மாநிலங்களில் ஊடுருவல்கள் முழுமையாக நிறுத்தப்படும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….!
என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
View More அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….!டெல்லி செல்வது ஏன்..? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்.!
கருத்துக்களை பரிமாறவே டெல்லி செல்வதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More டெல்லி செல்வது ஏன்..? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்.!என்.டி.ஏ தொகுதி பங்கீடு ; கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் எத்தனை…? – முழு விவரம்……..!
சட்டமன்றத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது.
View More என்.டி.ஏ தொகுதி பங்கீடு ; கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் எத்தனை…? – முழு விவரம்……..!என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் மார்ச் 17-ல் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சிகள் வரும் 17ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் மார்ச் 17-ல் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் திட்டங்களை தாமதப்படுத்தும் திமுக – பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!
மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு தாமதப்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
View More மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் திட்டங்களை தாமதப்படுத்தும் திமுக – பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!காங்கிரசிடம் கெஞ்சி கூட்டணி வைத்துள்ள திமுக ; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…..!
காங்கிரஸ் கட்சியுடன் திமுக கெஞ்சி கூட்டணி வைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More காங்கிரசிடம் கெஞ்சி கூட்டணி வைத்துள்ள திமுக ; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…..!பூரணச்சந்திரன் மரணம் ; திமுகவின் நியாயமற்ற தன்மையால் நடந்தது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு……!
திமுக அரசாங்கத்தின் நியாயமற்ற தன்மையால் தான் பூரண சந்திரனின் மரணம் நடந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
View More பூரணச்சந்திரன் மரணம் ; திமுகவின் நியாயமற்ற தன்மையால் நடந்தது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு……!காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக – எடப்பாடி பழனிசாமி…..!
காற்றில் கூட ஊழல் செய்கின்ற கட்சி திமுக என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக – எடப்பாடி பழனிசாமி…..!