திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பதிலடி கொடுத்த பாஜக
திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது என திமுகவின் முரசொலி தலையங்கத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். செலக்டிவ் அம்னீசியா எனும் தலைப்பில் முரசொலி இன்று தலையங்கம் எழுதியுள்ளது. ...