“நான் பெற்ற பிள்ளைக்கு, திமுக பெயர் வைத்துவிட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு ரோல் மாடலாக இருப்பது திமுக தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “நான் பெற்ற பிள்ளைக்கு, திமுக பெயர் வைத்துவிட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தவெக மாநாட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சென்ற இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.

View More தவெக மாநாட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு!

உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

View More உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கோலாகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் தேர் திருவிழா!

குன்னூரில் கோலாகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் தேர் திருவிழாவில் 1000 கணக்கானோர் கலந்து கொண்டனர்.

View More கோலாகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் தேர் திருவிழா!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!

எந்தெந்த மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More எந்தெந்த மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் – எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் – எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!