மக்கள் பிரதிநிதிகளின் குறைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை -கவுன்சிலர்கள் ஆதங்கம்!
தென்காசி மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கூட கேட்பதில்லை என மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட...