திமுக ஒரு வலுவான அரசியல் கட்சி என்றும், திமுகவினரை அச்சுறுத்த முடியாது எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “திமுகவினரை அச்சுறுத்த முடியாது” – கனிமொழி எம்.பி!IT
ஹவாலா பணம் கடத்தும் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதா மதுரை ? – 3 கோடியே 80 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றுவட்டார
பகுதியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கை மாற்றிய கும்பல் கைது.
என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!
சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
View More என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் #MKStalin ! சிறப்பம்சங்கள் என்ன?
கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.…
View More விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் #MKStalin ! சிறப்பம்சங்கள் என்ன?‘இன்று வருமான வரி தினம்’ – இந்தியாவில் அறிமுகமானது எப்படி தெரியுமா?
வருமான வரி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு ஜூலை 24ம் தேதி வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 1857ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய வீரர்கள் போராட்டத்தை…
View More ‘இன்று வருமான வரி தினம்’ – இந்தியாவில் அறிமுகமானது எப்படி தெரியுமா?மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பில் இந்திய பங்குச்சந்தை தப்பியது எப்படி?
உலகளவில் ஒப்பிடுகையில், மைக்ரோசாப்ட் செயலிழப்பால் இந்திய பங்குச் சந்தைகள், வங்கி சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கு காரணம் என்ன தெரியுமா? மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் நேற்று முடங்கியதால்…
View More மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பில் இந்திய பங்குச்சந்தை தப்பியது எப்படி?சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!
சென்னையில் பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி, மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வரிமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல்…
View More சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!“தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம்…
View More “தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!தேர்தல் முடியும் வரை CBI, IT & ED-ஐ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் – திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்!
தேர்தல் சமயங்களில் மாநில டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றுவது போல் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென திமுக எம்.பி., வில்சன் வலியுறுத்தியுள்ளார். மக்களவை…
View More தேர்தல் முடியும் வரை CBI, IT & ED-ஐ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் – திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்!அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!
2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 பெரிய நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள்…
View More அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!