சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடுத்த வழக்கு தள்ளுபடி..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

View More சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடுத்த வழக்கு தள்ளுபடி..!

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

View More சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!

“திமுகவினரை அச்சுறுத்த முடியாது” – கனிமொழி எம்.பி!

திமுக ஒரு வலுவான அரசியல் கட்சி என்றும், திமுகவினரை அச்சுறுத்த முடியாது எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “திமுகவினரை அச்சுறுத்த முடியாது” – கனிமொழி எம்.பி!

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு – சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

View More ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு – சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை ஈசிஆரில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

View More நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பாஜக ஆட்சியில் ரூ.230 கோடி ஊழல்? – சிபிஐ மற்றும் ED விசாரணை வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் ரூ.230 கோடி ஊழல்? நடந்துள்ளதா என்பது குறித்து சிபிஐ மற்றும் ED விசாரணை வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்….

View More பாஜக ஆட்சியில் ரூ.230 கோடி ஊழல்? – சிபிஐ மற்றும் ED விசாரணை வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான புகார் விவரங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவு!

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான சட்ட விரோத பண பரிவர்த்தனை புகார் விவரங்களை அமலக்கத்துறை சுப்பிரமணியசாமிக்கு வழங்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

View More நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான புகார் விவரங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவு!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு செய்யப்பட்டது.

View More டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு!

“எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” – சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!

எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள் உள்ளதாகவும் மீதமுள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2% பேர் பாஜகவில் இணைந்திருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.

View More “எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” – சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!