26.7 C
Chennai
September 24, 2023

Tag : CBI

தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை – நீதியரசர் சத்யநாராயணன் பேட்டி!

Web Editor
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்வதால், சிபிஐ விசாரணை தேவையில்லையென நீதியரசர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழ்நாடு அரசு அதிரடி!

Web Editor
சிபிஐ விசாரிக்க அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப்பெற்று அதிரடி காட்டியுள்ளது தமிழ்நாடு அரசு.  சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்றதால், தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம்...
இந்தியா செய்திகள்

மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி!

Web Editor
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் பல்வேறு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு

Web Editor
மணிப்பூரில் இருவேறு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்ததாக எழுந்த புகார்: மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி கைது!

Web Editor
நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக எழுந்த புகாரில் டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஷாருக் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்ட வழக்கு – சமீர் வான்கடேவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ

Web Editor
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு எதிராக இன்று சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சிபிஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு

Web Editor
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் அஷ்ரப் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை – CBI வைர விழாவில் காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

Web Editor
முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை என டெல்லியில் நடைபெற்ற மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

முதல் குழந்தையை வரவேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

Web Editor
பீகார் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ் தனது முதல் குழந்தையை வரவேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரயில்வே பணிக்கு லஞ்சம் பெற்றதாக புகார்: லாலுவிடம் சிபிஐ விசாரணை

Syedibrahim
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்திய நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவிடம் இன்று விசாரணை...