28.1 C
Chennai
May 19, 2024

Month : February 2024

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

Web Editor
வரிப்பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,797 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் :  கே.எல் ராகுல் விலகல்… மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா!

Web Editor
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியிலிந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும், தற்காலிக ஓய்விலிருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

Web Editor
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு ‘இரண்டு குழந்தைகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு அரசு பணியாளர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 14 பேர் உயிரிழப்பு; 21 பேர் படுகாயம்!

Web Editor
மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 21 பேர் படுகாயமடைந்ததனர். மத்திய பிரதேசத்தின் தேவேரி கிராமத்தைச் சேர்ந்த சிலர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...
உலகம் சினிமா

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!

Web Editor
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிப்பு!

Web Editor
ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உயிருக்கு போராடிய நபரை 2 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவலர்!

Web Editor
பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடிய விவசாயியை, போலீசார் ஒருவர் 2 கி.மீ தூரம் தன் தோளிலேயே சுமந்து சென்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் பெத்திகல் கிராமத்தில் குரு சுரேஷ்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

பணம் பறிக்க முயன்ற ஓலா டிரைவர்..!  வீடியோ வைரல்!

Web Editor
பயணிகளை ஏமாற்றி பணம் பெறுவதற்காக தனது தந்தை இறந்துவிட்டதாகவும்,  தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தான் தற்கொலை செய்யப்போவதாகவும் கூறிய ஓலா டிரைவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கார் புக் செய்து செல்லும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy