நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு; அதிர்ச்சியில் திரையுலகம்!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டு, பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு...