Aus vs Ind: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; விக்கெட்டுகளுக்கான தேடலில் இந்தியா – முதல் நாள் நிலவரம்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை 4-வது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; விக்கெட்டுகளுக்கான தேடலில் இந்தியா – முதல் நாள் நிலவரம். பார்டர் கவாஸ்கர் கோப்பை 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி...