குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பொய்யாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில், அவரது...