இந்திய அணி பயிற்சியாளர்; ஹர்பஜன் ஆலோசனை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டி, டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...