நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி வசூல் புதிய உச்சம்!

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 2.42 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

View More நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி வசூல் புதிய உச்சம்!

”குப்பைக்கு கூட வரி போட்ட அரசு திமுக” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…!

குப்பைக்கு கூட வரி போட்ட அரசு திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More ”குப்பைக்கு கூட வரி போட்ட அரசு திமுக” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…!

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!

இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

View More இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!

பட்ஜெட் 2026-27 : 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு……!

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.

View More பட்ஜெட் 2026-27 : 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு……!

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 500 சதவீதம் வரி – அதிபர் டிரம்ப்!

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

View More ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 500 சதவீதம் வரி – அதிபர் டிரம்ப்!

“வரி முறைகேட்டிற்கு முழு பொறுப்பேற்று மேயர் பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜு!

மாநகராட்சி வரி முறைகேட்டிற்கு முழு பொறுப்பேற்று மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

View More “வரி முறைகேட்டிற்கு முழு பொறுப்பேற்று மேயர் பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜு!

“மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

கேரளா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது – பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது – பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

”அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பானது இந்திய வெளியுறவுக்கொள்கையின் பேரழிவு”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீதான் கூடுதல் வரி விதிப்பானது இந்திய வெளியுறவுக் கொள்கையின் பேரழிவு என விமர்சித்துள்ளார்

View More ”அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பானது இந்திய வெளியுறவுக்கொள்கையின் பேரழிவு”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

’இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் வரி’ – டிரம்ப் அறிவிப்பு!

இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் வரி உயர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளனர்.

View More ’இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் வரி’ – டிரம்ப் அறிவிப்பு!