32.8 C
Chennai
May 27, 2024

Tag : union government

முக்கியச் செய்திகள் தமிழகம்

அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக சர்ச்சை – மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம்!

Web Editor
தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெறாமல் மதுரை எய்ம்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கான விளக்கத்தை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சுற்றுசூழல் அனுமதிக்கு முன்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதா?

Web Editor
சுற்றுசூழல் அனுமதிக்கு முன்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் கீழ், மதுரை எய்ம்ஸ் கட்டுமானமானத்திற்கு மாநில அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி...
முக்கியச் செய்திகள் இந்தியா

“அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால் சிஏஏ-வை அமல்படுத்தி கரையேற  முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Web Editor
அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால் சிஏஏ-வை அமல்படுத்தி கரையேற  முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல்! மத்திய அரசு அறிவிப்பு!

Web Editor
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களவைத்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

Web Editor
வரிப்பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,797 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு...
தமிழகம் செய்திகள்

“அம்பேத்கரை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியேற்க வேண்டும்” – கனிமொழி எம்.பி பேச்சு!

Web Editor
அம்பேத்கர் சிலையை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் டாக்டர்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சீனாவில் பரவும் புதிய நோய்த் தொற்று – பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Web Editor
சீனாவில் பரவும் புதிய நோய்த் தொற்றின் காரணத்தினால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சீனாவில் பரவி வரும் ‘ஹெச்என்2’ பறவைக் காய்ச்சல் மற்றும் வடக்கு சீனாவில் குழந்தைகளிடையே அதிகரித்து...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு தமிழகம் செய்திகள் சட்டம்

“ஆளுநர் – நேற்று இன்று நாளை” – (நூல் அறிமுகம்)

Jayakarthi
இந்திய அரசியலில் நீண்ட காலமாக பேசுபொருளாக தொடர்ந்து இருப்பது ஊழலும், ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இடையிலான மோதலும் தான். தமிழ்நாட்டிலும் ஆளுநர் வேண்டுமா என்பது 60 ஆண்டுகளுக்கு மேலாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒன்றிய அரசைக் கண்டித்து 20 ம் தேதி போராட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு

EZHILARASAN D
ஒன்றிய அரசைக் கண்டித்து 20- ம் தேதி போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

SC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா? – சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி

Vandhana
மத்திய அரசின் ரேகா (REGA) திட்டத்தில் SC/ST மக்களின் கூலிக் கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.    மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy