குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை நாளை 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர்.
View More நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு!TNPSC
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.
View More குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!
நடந்து முடிந்துமுடிந்த குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி!
தேர்வுகளில் சர்ச்சையான கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
View More தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி!இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வு இன்று காலை நடைபெறுகிறது
View More இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை!
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வை 265 தேர்வு மையங்களில் 73,826 மாணவர்கள் எழுத உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தகவல். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த…
View More ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி கேட்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு – விதிமுறைகள் என்னென்ன?
தமிழ்நாடு முழுவதும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது.
View More இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு – விதிமுறைகள் என்னென்ன?நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!
நாளை நடைபெறும் குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
View More நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!குரூப் 4 தேர்வு – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
View More குரூப் 4 தேர்வு – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!