ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன்...