Tag : Telangana

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Web Editor
விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்தரபாத் சென்ற கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் உள்ள செகந்தரபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் பி.பி....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தெலங்கானா தலைமைச் செயலக திறப்பு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

G SaravanaKumar
தெலங்கானா மாநில தலைமைச்செயலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள தெலங்கானா மாநில தலைமைச் செயலகம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது-பிரதமர் மோடி

G SaravanaKumar
எதிர்க்கட்சிகள் தினமும் என் மீது சுமத்தும் 2 முதல் 3 கிலோ விமர்சனங்கள் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

“பாஜகவின் விலைபேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்து” – டி.ஆர்.பாலு

EZHILARASAN D
தெலங்கானாவில் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு  தொடர்பாக டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற பெயரை அண்மையில் தேசிய கட்சியாக...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பிரிவினை சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – திருமாவளவன் எம்.பி.

EZHILARASAN D
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் ‘பிரிவினை சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்’ என பேசினார்.   தெலங்கானா மாநில முதலமைச்சரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கட்சியின் பெயரை மாற்றிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

G SaravanaKumar
தெலங்கானாவில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் பாரத் ராஷ்டிர சமிதி மாற்றப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது தெலங்கானா ராஷ்டிர சமிதி பெயரை பாரத் ராஷ்டிர...
முக்கியச் செய்திகள் இந்தியா

தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மனைவி

EZHILARASAN D
தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்து, மின்கம்பத்தில் கட்டிவைத்து மனைவி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

Web Editor
தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான...
முக்கியச் செய்திகள் இந்தியா

அரசு ஊழியர்களுக்கு இரு மாநிலங்களுக்கு இடையே பணியிட மாறுதல் திட்டம்

Web Editor
ஒரே மொழி பேசும் மக்கள் இரு மாநிலங்களில் இருப்பதால் அவர்களுக்கு அரசு பணியிடங்களில் இரு மாநிலங்களுக்கு இடையே பணியிட மாறுதல் தரும் திட்டம் தொடங்கபட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆந்திராவை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் இந்தியா

“இங்கு எதுவும் இலவசம் இல்லை”; மத்திய நிதியமைச்சருக்கு மார்க்சிஸ்ட் விளக்கம்

EZHILARASAN D
தெலங்கானா ரேஷன் கடைகளில் ஏன் மோடி படம் இடம்பெறவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பிய நிலையில், இங்கு எதுவும் இலவசம் இல்லை என சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து...