Search Results for: ஈரோடு கிழக்கு தேர்தல்

முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Web Editor
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவையடுத்து அந்த தொகுதியில், கடந்த மாதம் 27-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு..

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

“நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி

Web Editor
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

”திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ.பன்னீர்செல்வம்” – ஜெயக்குமார்

Web Editor
தகுதி திறமை இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியோடு மோதி பார்க்கட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால்...
முக்கியச் செய்திகள்கட்டுரைகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்; கட்சிகளின் கணக்கு என்ன?

Web Editor
தினம் தினம் திருப்பங்களை சந்தித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிப்பெற, கட்சிகள் வகுத்து வரும் வியூகங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். ஈரோடு கிழக்கில் 6 முனைப் போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர்...
முக்கியச் செய்திகள்கட்டுரைகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: மநீம எடுக்கப்போகும் முடிவு என்ன?

Lakshmanan
அடுத்த மாதம் 27ந்தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: இபிஎஸ் இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் என்ன?

Lakshmanan
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தமது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதியில், 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து,...