தகுதி திறமை இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியோடு மோதி பார்க்கட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். …
View More ”திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ.பன்னீர்செல்வம்” – ஜெயக்குமார்அதிமுக ஈரோடு கிழக்கு தேர்தல்
“நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி…
View More “நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி