’தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை…’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை, புதிதாகக் கட்டப்பட உள்ள தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படப் போவதில்லை, தண்ணீர் தேக்கி வைக்கப்படப் போகிறது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த...