12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்…..!

தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்…..!

திருச்சி ரயில் நிலைய அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…..!

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More திருச்சி ரயில் நிலைய அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…..!

காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக – எடப்பாடி பழனிசாமி…..!

காற்றில் கூட ஊழல் செய்கின்ற கட்சி திமுக என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக – எடப்பாடி பழனிசாமி…..!

“எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா….? – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி………!

காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது ஏன் என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா….? – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி………!

பள்ளி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – என்ன விளக்கம் தரப்போகிறார் முதலமைச்சர்….? – பழனிசாமி கேள்வி….!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மீது சக மாணவர்கள் சாதிவெறியில் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் பதில் என்ன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More பள்ளி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – என்ன விளக்கம் தரப்போகிறார் முதலமைச்சர்….? – பழனிசாமி கேள்வி….!

“துப்பாக்கி முனையில் கடத்தி நடத்தப்பட்ட கட்டாயத் திருமணம்” | அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்த கூட்டணியை, துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றது என விமர்சித்துள்ளார்

View More “துப்பாக்கி முனையில் கடத்தி நடத்தப்பட்ட கட்டாயத் திருமணம்” | அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணையுமா? – சென்னையில் அமித்ஷா சொன்னது என்ன?

அதிமுக, ஓபிஎஸ் மற்றும் அமமுக இணையுமா என்பது குறித்து சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

View More அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணையுமா? – சென்னையில் அமித்ஷா சொன்னது என்ன?

தமிழ்நாட்டில் அமித்ஷா – இபிஎஸ் மற்றும் NDA கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு?

அமித்ஷாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

View More தமிழ்நாட்டில் அமித்ஷா – இபிஎஸ் மற்றும் NDA கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு?

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச முயற்சி – அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து நீக்கம்!

அந்த தியாகி யார்? என்ற அட்டையை காண்பித்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். 

View More டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச முயற்சி – அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து நீக்கம்!

சட்டமன்றத்தில் நானும் இருந்தேன்.. 1989-ல் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் – எடப்பாடி பழனிசாமி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிகழ்ந்த கொடுமையை முதலமைச்சர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மதுரையில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக…

View More சட்டமன்றத்தில் நானும் இருந்தேன்.. 1989-ல் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் – எடப்பாடி பழனிசாமி