ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்
View More சிங்கப்பூரில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் தீவிபத்தில் காயம்!தேர்தல்
அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதாரா? – Fact Check
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அழத் தொடங்கியதாக முதல்வர் பகவந்த் மானின் வீடியோ வைரலானது.
View More அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதாரா? – Fact Checkதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!
உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பணம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம்…
View More தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!
ஈக்வடார் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நாடாளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. இதற்கு…
View More ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?
கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்ந்த ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா போன்ற தலைவர்கள் விலகல் அந்த மாநில பாஜகவின் வெற்றி வாய்ப்பை பதம் பார்க்குமா? அல்லது புதிய உத்வேகத்திற்கு வித்திடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.…
View More கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி
ஈரோடு கிழக்கு தொகுதியில், 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து,…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னிஇலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்
இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன்கோயிலில் சாமிதரினசம் செய்த பின் நேற்று…
View More இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்“திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது” – பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…
View More “திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது” – பொன்.ராதாகிருஷ்ணன்