அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என யாருக்கும் தெரியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என யாருக்கும் தெரியாது என ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ்...